ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
ஜோலார்பேட்டை
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் ெரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுத்து நின்று அப்போது அக்னிபத் திட்டம் குறித்து விளக்கினர்.