போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Update: 2023-01-21 20:02 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்