நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-09-11 21:09 GMT

சேலம் உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி, மேட்டூர் நகரம், மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ்., பூமனூர், மல்லியகரை, தேவூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி.

மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிப்பட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக்கரை, கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டினம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாைழயூர், பூமனூர், செட்டியூர், பாலமலை, மல்லியக்கரை, அரசநத்தம், சீலியம்பட்டி, கோபாலபுரம், மத்துருட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம், கீரிப்பட்டி, ஆர்.என்.பாளையம். இதேபோல் தேவூர் பகுதியில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக, தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சி பாளையம், வெள்ளாளபாளையம், கைகோளபாளையம், ஒடச்சகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டராம் பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி மற்றும் புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

ேமற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரி, சாந்தி, தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்