ஒற்றுமை தேடல்

ஒற்றுமை தேடல்

Update: 2023-02-28 20:47 GMT

குட்டி வயிறுதான் ஆனாலும் பசிக்கும். தன் பசியை மட்டும் போக்கிக்கொள்ள தனியாக பறக்காமல் தன் இனத்தின் பசியையும் ஒன்றாக தீர்க்க இரை தேடி ஒற்றுமையாய் பறக்கும் இந்த பறவை கூட்டம் நமது கேமரா கண்ணில் பட்ட இடம். ஈரோடு பெரிய அக்ரஹாரம்.

Tags:    

மேலும் செய்திகள்