பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

திருவிழா

Update: 2022-10-19 20:08 GMT

பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மா விளக்கு எடுத்து வந்து சாமியை வழிபட்டனர்.

திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்