வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள்
வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று வெள்ளி கருட வாகனத்தில் ெபருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தபோது எடுத்த படம்.