இருளில் மூழ்கிய பெரியார் பஸ் நிலையம்

இருளில் மூழ்கிய பெரியார் பஸ் நிலையம்

Update: 2023-07-02 21:19 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மதுரை பெரியார் பஸ் நிலையம் தான் இது. நேற்று சுமார் அரை மணி நேரம் பெய்த மழைக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரியார் பஸ் நிலையம் இருளில் மூழ்கியது.இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்