முத்துசாய் கிரீடம் அலங்காரம்
முத்துசாய் கிரீடம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபய ஹஸ்தம், 6 வடம் முத்துச்சரம், காசு மாலை, சந்திர பதக்கம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி.