அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரம்.. வித விதமாக பரிகாரம் செய்த பெண்கள் - மொட்டை அடித்து பக்தர்கள் காணிக்கை

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.;

Update:2023-04-04 16:40 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பிரகாரத்தை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்தும் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்