வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வந்தனர்.
--