அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறப்பு

அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2023-07-07 19:49 GMT

மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்