வீடு கட்ட ஆணை

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-19 19:24 GMT

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் வசிக்கும் 7 பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதற்கான ஆணையை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் பயனாளி ஒருவருக்கு வழங்கினார். அப்போது தாசில்தார்கள் லோகநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்