நீர் மோர் பந்தல் திறப்பு

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-01 18:45 GMT

கோவில்பட்டி:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கிளைச் செயலாளர் தங்கராஜ் முன்னிலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மிக்கேல் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்