முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
தூத்துக்குடியில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். இந்த மாதம் முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடடு, அதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வாழ்க என்ற வாழ்த்து போஸ்டர் ஒட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.