அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-09 19:31 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் காந்தி சிலை அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் தரம் குறித்து மத்திய அரசின் லக்‌ஷயா அமைப்பின் செயல்படும் தேசிய தர மதிப்பீட்டு குழுவின் தலைமை ஆய்வாளர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரீத் உதீன் தலைமையில், குஜராத்தை சேர்ந்த புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயேஷ் பட்டேல் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவமனையின் சுகாதாரம், தரம், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்