ரேஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு

ரேஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-12-30 19:03 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளான நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தீபாசங்கரி ஆய்வு செய்தார். அப்போது அவர், ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் மற்றும் கைரேகை பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்