ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

Update: 2023-08-29 18:45 GMT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. பணம் எண்ணும் பணியில் உழவாரப்பணி குழுவினர் ஈடுபட்டிருந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்