கோபி அருகேசிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது
கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பெயிண்டர் கைது செய்யப்பட்டாா்
கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40) பெயிண்டரான இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் தாயார் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.