குடியரசு தின கொண்டாட்டத்துக்கு தேசிய கொடிகள்

குடியரசு தின கொண்டாட்டத்துக்கு தேசிய கொடிகள்

Update: 2023-01-19 19:18 GMT

குடியரசு தினத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கடைகளில் தேசிய கொடி, மூவர்ண தொப்பி, ஸ்டிக்கர் விற்பனை மும்முரமாகி உள்ளது. ஒரு கடையில், அவற்றை ஊழியர் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததை படத்தில் காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்