குருவியை துரத்தும் மைனா

குருவியை துரத்தும் மைனா

Update: 2023-08-07 18:58 GMT

வேலூர் கோட்டை பூங்காவில் மைனாக்கள் கூட்டமாக இறை தேடி கொண்டிருந்தது. அப்போது கருங்குருவி ஒன்று மைனாக்கள் கூட்டமாக இருந்த இடத்தில் இறை சேகரிக்க வந்தது. அங்கிருந்த ஒரு மைனா அந்த குருவியை கோபத்துடன் அங்கிருந்து விரட்டியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்