நகராட்சி வார்டு சபை கூட்டம்

நகராட்சி வார்டு சபை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-18 18:45 GMT

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி 18-வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி வார்டு சபை கூட்டம் கவுன்சிலர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. துப்புரவு ஆய்வாளர் சரவணகுமார், வருவாய் உதவியாளர் ரிஷி கேசவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பகுதி சபா செயலாளர்கள் முருகன், மணிகண்டன், மலைச்செல்வி, சிவகுமார், அ.தி.மு.க. செயலாளர் சண்முகம், தொழில் அதிபர் சூர்யா பிரகாஷ், சலவை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்