வெண்டைக்காய் அறுவடை

காய்களை அறுவடை செய்யும் பணியில் பெண் மற்றும் சிறுவர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Update: 2023-06-07 12:32 GMT

வேலூரை அடுத்த பொய்கை சத்தியமங்கலம் அருகே உள்ள விவசாய நிலத்தில் வெண்டை செடி பயிரிடப்பட்டுள்ளது. இதில் விளைந்துள்ள வெண்டை காய்களை அறுவடை செய்யும் பணியில் பெண் மற்றும் சிறுவர்கள் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்