முளைப்பாரி ஊர்வலம்

கம்பம் அருகே கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-09 18:45 GMT

கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி கவுமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்