மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

Update: 2023-09-15 19:21 GMT

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது33). இவர் தனது மோட்டார் சைக்கிளை விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்