விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கடுமையான வெயில் காரணமாக கானல்நீர் தோன்றியது.