தொழிற்சங்க செயல்வீரர்கள் கூட்டம்

கூத்தாநல்லூரில் தொழிற்சங்க செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது

Update: 2022-06-14 17:57 GMT

கூத்தாநல்லூர்:

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகிய சங்கங்களின் செயல்வீரர்கள் கூட்டம் கூத்தாநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற 19-ந் தேதி லெட்சுமாங்குடியில், மாநில தலைவர் பொன்குமார் கலந்து கொள்ளும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்