மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு

மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு

Update: 2022-11-08 18:56 GMT

சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தது. அம்மன் சன்னதி நடை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்