ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தோ்வு

தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 18:45 GMT

திருவேங்கடம்:

ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் சுதா பாலசுப்பிரமணியன், ராம உதய சூரியன் ஆகிய இருவரும் கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அவரது தாயார் மாரியம்மாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்