மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-27 18:45 GMT

திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தின்போது பட்ஜெட்டில், விவசாயத்துக்கான மானியம், உணவுமானியம், 100 நாள் வேலைக்கான நிதி உள்ளிட்டவை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்