கதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள்

கதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள் உள்ளன.;

Update:2023-06-21 03:31 IST

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர்-பூலாம்பாடி இடையே பச்சைமலை அடிவாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலக்குணங்குடி அருகே உள்ள ஒரு வயலில், கதிர்கள் முற்றும் நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்கள் உள்ளன. பின்னர் அவை அறுவடை செய்யப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்