மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
மதனகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மதுரை மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ராஜகோபுரம், மூலவர் விமானம், தாயார் விமானம், ஆண்டாள் சன்னதி உள்ளிட்ட அனைத்து விமானங்கள், மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலைகளுக்கும் பட்டர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதை காண கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தையும் காணலாம்.