இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ

எருமப்பட்டியில் இரவில் பூத்த அதிசய பூவை பார்த்து சென்றனர்.

Update: 2022-09-17 19:41 GMT

எருமப்பட்டி

எருமப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 50). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குளித்தலையில் இருந்து பிரம்ம கமலம் பூ செடி ஒன்றை வாங்கி பூந்தொட்டி வைத்து வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இந்த செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதுகுறிந்து அளிந்த பொதுமக்கள் திரளாக வந்து இந்த அதிசய பூவை பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்