ஆட்டுகிடாய் வாகனத்தில் முருகப்பெருமான்

ஆட்டுகிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்

Update: 2023-04-03 21:14 GMT

திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழாவின் 7-ம் நாளான நேற்று வெள்ளியிலான

ஆட்டுக்கிடா வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்