ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடம்

நாட்டறம்பள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-10-07 18:48 GMT

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்