தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-09-30 10:53 GMT

குன்னத்தூர்

குன்னத்தூர் அருகே ஆலம்பாளையம் அட்டை பெட்டி நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த கஜோஸ்வர்தாஸ் (வயது 35) என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கும், இவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கஜோஸ்வர்தாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்