மகாகாளீஸ்வரர் கோவிலில் தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம்
மகாகாளீஸ்வரர் கோவிலில் தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.
கண்ணமங்கலம்
மகாகாளீஸ்வரர் கோவிலில் தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.
கணணமங்கலம் அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தில் பழமைவாய்ந்த மகாகாளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் சார்பில் சிவனடியார்கள் செய்திருந்தனர்.