தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நியமனம்

Update: 2023-09-05 19:30 GMT

மேகலாயா மாநில முதல்- மந்திரியும், தேசிய மக்கள் கடச்ியின் அகில பாரத தலைவருமான ஹாரன்ராடு கே.சங்மா உத்தரவின் பேரில் தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில் தேசிய மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சரயுவை சந்தித்து நியமன கடிதத்தை வழங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் வடிவேல் இருந்தார்.

மேலும் செய்திகள்