கோபி கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.