மதுரையில் நவராத்திரிக்கு தயாராகும் கொலு பொம்மைகள்
மதுரையில் நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாராகி வருகிறது.
வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அப்போது வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள். இதற்காக பல்வேறு வண்ணங்களில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மதுரை விளாச்சேரியில் நடைபெற்று வருவதை காணலாம்.