தேன்கனிக்கோட்டையில் கல்லூரி மாணவி கடத்தல்

Update: 2023-06-03 04:30 GMT

தேன்கனிக்கோட்டை:

தொரப்பள்ளியை சேர்ந்தவர் ராமரெட்டி. இவருடைய மகன் வெங்கட்ராஜ் (வயது 28). இவர், சானமாவு கிராமத்தை சேர்ந்தவரும், தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக அந்த சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்