கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு
மணல்மேடு அருகே கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த சீபுலியூர் கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலைகடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.