மின்விளக்கு அலங்காரத்தில் கலாம் மணிமண்டபம்

மின்விளக்கு அலங்காரத்தில் கலாம் மணிமண்டபம்;

Update:2022-07-26 22:11 IST

ராமேசுவரம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்துக்கு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று இரவு ஜொலித்தது.

Tags:    

மேலும் செய்திகள்