தங்கக்கவசத்தில் காலபைரவர்
தேய்பிறை அஷ்டமியையொட்டி கல்லுக்குறிக்கி கால பைரவர் கோவிலில் சாமி தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், பெண்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும் படத்தில் காணலாம்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி கல்லுக்குறிக்கி கால பைரவர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமி தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், பெண்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும் படத்தில் காணலாம்.