ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-06-02 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் புல்லக்கடம்பன் ஊராட்சி மன்ற தலைவர் மாதவி கண்ணன் புகாரின் பேரில் அங்கு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த விஜி என்பவர் ஓரியூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அதேபோல் ஓரியூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ராஜசேகர் புல்லக்கடம்பன் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்