ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஆழ்வார்குறிச்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-02-25 18:45 GMT

கடையம்:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஆழ்வார்குறிச்சி பேரூர் கழகம் சார்பில் சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன் மற்றும் ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சங்கர், ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவை வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்