வெல்லம் விலை வீழ்ச்சி

வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2022-11-17 18:30 GMT

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,170-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180க்கும் விற்பனையானது. இந்தநிலையில் கரும்பு வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்