தூத்துக்குடியில்பா.ஜ.க.உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடியில் பா.ஜ.க.உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

Update: 2023-01-23 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல பா.ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு மேற்கு மண்டல தலைவர் சிவ. கணேசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கான படிவங்கள் வழங்கி உறுப்பினர்கள் சேர்த்தனர். நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சொக்கலிங்கம், அசோக் குமார், லட்சுமணன், பகவதி, அனுசியா, காசிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்