திருச்செந்தூரில்சீரடி சாய்பாபா சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா

திருச்செந்தூரில் சீரடி சாய்பாபா சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

Update: 2023-03-31 18:45 GMT

திருச்செந்தூர்:

சீரடி சாய்பாபாவின் அவதார தினமான ராமநவமி முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோவிலில், ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏந்தி சாய் பாபாவுக்கு ஆராத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இரவு சீரடி சாய்பாபா சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலுக்கு வந்த சாய்பாபாவுக்கு ஆராத்தி எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்