எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில்அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க.பிரமுகர்

தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தி.மு.க.பிரமுகர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

Update: 2023-10-26 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகி வி.எஸ்.கார்த்திகேயன், தி.மு.க.வில் இருந்து விலகி, பண்டார விளையில் வைத்து அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்