நைனார்புரம் கோவிலில்பால்முறை திருவிழா
நைனார்புரம் கோவிலில் பால்முறை திருவிழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள நைனார்புரம் தர்மயுக திருப்பதி கோவிலில் பால்முறை திருவிழா நடந்தது. இதில் முதல் 8 நாட்களுக்கு திரு ஏடுவாசிப்பு, தொடர்ந்து உச்சிப்படிப்பு அய்யா பவனி வருதல், அய்யா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.